வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
போர்த் தொழில் புரியேல்
Porth Thozhil Puriyel
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.

யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யகக் கூடாது