வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
இயல்வது கரவேல்.
Iyalvadhu Karavael
முடிந்தவரை மற்றவர்க்கு வேண்டிய நேரத்தில் உதவ தயங்காதே
Don't hestitate to offer help when requested for

இயல்வது – இரப்பவருக்கு கொடுக்கக்கூடிய பொருளை
கரவேல் – ஒளிக்காதே.